தீப்பற்றி உள்ள கப்பலின் தற்போதைய நிலையின் அடிப்படையில் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலின் தற்போதைய நிலை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கை கடற்படையின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.