ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க டிசம்பர் 31ஆம் திகதிக்குள் கட்சித் தலைமை பதவியில் இருந்து விலகுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புதிய தலைமைக்கு வழி வகுக்கும் என்று கட்சி சட்டச் செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஒரு துணைத் தலைவரை நியமிக்க கட்சிக்கு ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2021 ஜனவரி 1ஆம் திகதி முதல் கடமைகளை ஏற்க புதிய தலைவர் தெரிவுசெய்யப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.