ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, விசாரணையின் பின் வெளியேறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரித்து வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் இன்று காலை ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில் அவரிடம் இன்று மூன்றரை மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.