- விசேட செய்திப்பிரிவு
வேனின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினால் வேக்காட்டுப்படை இழந்த குறித்த வேன் எதிர்த்திசையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மின்கம்பம் முழுமையாக சேதமடைந்த அதேவேளை மின்சாரமும் துண்டிக்கப்பட்டது மேலும் அருகில் இருந்த கடையும் பாரியளவில் சேதமடைந்துள்ள நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வேனின் சாரதிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் புத்தளம் வைத்தியலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
COMMENTS