குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோட்டை நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS