சிங்கள சினிமாவில் வில்லனாக நடித்து பெரிதும் பிரபல்யமடந்த வில்சன் கரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கிருலப்பனை பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற கொரோனா கால 5000 ரூபா நிவாரணத் தொகையை பெறுவதற்காக அவர் வந்தபோது முகக்கவசத்தை அணிந்திராத படியினால் பொலிஸார் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் மீது அவர் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

COMMENTS