கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை தெரிவு செய்யப்பட்ட விஷேட பிரதேசத்தில் அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியது என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் மூத்த சகோதர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இன்று இது தொடர்பில் ஹம்பாப்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
கடந்த திங்கள் அமைச்சரவையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

COMMENTS