திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழக்கும் போது மரடோனாவுக்கு 60 வயது ஆகும்.
உதைபந்தாட்ட உலகில் ஆர்ஜன்டினா அணியை திகழ வைத்த பெருமைக்கு மரடோனாவின் பங்கும் அதிகமாகும்.
விசேடமாக 1986ம் ஆண்டு ஆர்ஜன்டினா அணிக்கு உலகக்கிண்ணத்தை வென்றெடுக்க தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS