haiiii

ஜனாஸா எரிப்பு விவகாரம் - மற்றுமொரு அதிரடி கடிதம் ஜனாதிபதிக்கு

இலங்கையில் அமுலில் இருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பு நடைமுறை தொடர்பில் தமது கவலையையும் மீள்பரிசீலனையையும் கோரி ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் முஸ்லிம் சமூக அமைப்புகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் சமூக நோக்கோடு இயங்கி வரும் 'முக்கிய' அமைப்புகள் கூட்டாக இணைந்து அனுப்பி வைத்துள்ள இக்கடிதத்தில்;

 உலகில் ஏனைய நாடுகளில் இருக்கும் நடைமுறை, சமய உரிமைகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டகளைத் தழுவி, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கையை செவிமடுத்து ஆவன செய்யுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இக்கடிதம், லண்டன் தூதரகம் மற்றும் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக அக்கறை கொண்ட கீழ்க்காணும் 'முஸ்லிம்' அமைப்புகள் இதில் கையொப்பமிட்டுள்ளன:

Association of Sri Lankan Muslims – Reading (ASLAM);Al Furqan Islamic Da'wah Association, UK; British Sri Lankan Muslim Community Watford Islah Trust, UK,Sri Lankan Muslim Diaspora Initiative UK (SLMDI UK);Sri Lankan Muslim Foundation Crawley (SLMFC);Sri Lankan Muslim Foundation – Leicester;Sri Lankan Muslim Walfare Association Crawley (SLMWAC);Sri Lankan Moors Society – UK;Tees Lanka Islamic Society – Middlesbrough;UK Madawala Welfare Society (UKMBWS).

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,20,video,8,அரசியல்,6714,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14997,கட்டுரைகள்,1536,கவிதைகள்,71,சினிமா,335,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3830,விளையாட்டு,780,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2804,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,
ltr
item
Vanni Express News: ஜனாஸா எரிப்பு விவகாரம் - மற்றுமொரு அதிரடி கடிதம் ஜனாதிபதிக்கு
ஜனாஸா எரிப்பு விவகாரம் - மற்றுமொரு அதிரடி கடிதம் ஜனாதிபதிக்கு
https://1.bp.blogspot.com/--9ul9_QlOh4/X7jULQid2eI/AAAAAAABqfA/GV6n7pVYgK8mvHYKuxMDSzVPnMtohaRzQCLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/--9ul9_QlOh4/X7jULQid2eI/AAAAAAABqfA/GV6n7pVYgK8mvHYKuxMDSzVPnMtohaRzQCLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/11/janaza_21.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/11/janaza_21.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy