கண்டி கலகெதர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்புரேகம பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
அந்தப் பிரதேசத்தில் 5 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கும்புரேகம, தீப்பலாகொட, ஏத்தமுல்ல ஆகிய பிரதேசங்களே முடக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS