உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (24) காலை ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறினார்.
மேலும், நாளைய தினமும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் இன்று ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS