haiiii

உடல்களை அடக்கம் செய்வதற்கு மன்னார் என்ன சுடுகாடா ? வன்னி MP சாள்ஸ்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மன்னார் என்ன சுடுகாடா என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பகிரங்கமாகக் கேள்வியெழுப்பினார். 

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (22) காலை ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது. 

இதன்போது, கெரரோனா வைரஸ் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை, மன்னாரில் அடக்கம் செய்வது தொடர்பில் பாராளுமன்ற  உறுப்பினரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். 

அவர் மேலும் கருத்துரைக்கையில், “கொரோனா வைரஸ் பல நாடுகளில் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலும் அதனுடைய தாக்கம் தற்போது மிகத் தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

“இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கின்ற தங்களுடைய மதத்தைச் சேர்ந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தரவேண்டுமென்ற இஸ்லாமிய மதத் தலைவர்களது கோரிக்கையை நான் வரவேற்கிறேன். அவர்களுடைய மதம் சார்ந்த நம்பிக்கைக்கு, சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெற்று, அதைச் செய்வதை நான் வரவேற்கின்றேக்.

“ஆனால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் மரணிக்கின்ற அனைத்து முஸ்லிம் உறவுகளினுடைய ஜனாஸாக்களை, மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்வதற்கு ஒரு யோசனை முன்வைத்ததாக அறிகின்றேன். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கேட்க விரும்புகின்றேன், மன்னர் என்ன சுடுகாடா? 

“கடல் இருக்கின்ற பிரதேசத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றால் இலங்கையை சுற்றி எல்லா இடமும் கடல்தான் இருக்கின்றது. அந்தந்த மாவட்டங்களில் இறக்கின்றவர்களை அவர்களுடைய மாவட்டத்தில் ஒரு பொதுவான இடத்தில் அடக்கம் செய்வது தான் முறை.

“ஆனால், ஏனைய மாவட்டங்களில் மரணிக்கின்றவர்களையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்வதை மன்னார் மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது ஒரு நியாயமான செயலும் அல்ல” என்றார்.

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,20,video,8,அரசியல்,6711,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14970,கட்டுரைகள்,1534,கவிதைகள்,71,சினிமா,335,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3827,விளையாட்டு,780,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2804,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,
ltr
item
Vanni Express News: உடல்களை அடக்கம் செய்வதற்கு மன்னார் என்ன சுடுகாடா ? வன்னி MP சாள்ஸ்
உடல்களை அடக்கம் செய்வதற்கு மன்னார் என்ன சுடுகாடா ? வன்னி MP சாள்ஸ்
https://1.bp.blogspot.com/-Lhglf_xWEA0/X7pCJ5tS5bI/AAAAAAABqig/d7UDVzHZaushubhvu7HNuAK1xOCa7CDDgCLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-Lhglf_xWEA0/X7pCJ5tS5bI/AAAAAAABqig/d7UDVzHZaushubhvu7HNuAK1xOCa7CDDgCLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/11/mannar.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/11/mannar.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy