எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இன்று முற்பகல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மிக நீண்ட நாட்களுக்கு பின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, நாட்டு எதிர்க்கட்சி தலைவர் ஒருவரை சந்திக்கின்ற சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் நாட்டில் நிலவியுள்ள கொரோனா நெருக்கடி, எதிர்வரும் மாகாண சபை தேர்தல், எதிர்கால அரசியல் என பல விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

COMMENTS