சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள அதேவேளை, அதற்கு ஆதரவு கோரி ஏனைய கட்சிகளுடன் பேச்சுக்களும் ஆரம்பமாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த பிரேரணை சபாநாயகரிடம் இன்று அல்லது மிகவிரைவில் கையளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் நெருக்கடியை கட்டுப்படுத்த தவறியமை, அதனால் நாட்டு மக்களுக்கு உள்ள அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பிரேரணையில் முன்வைக்கப்படவுள்ளன.

COMMENTS