கொரோனா வைரசினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை எரிக்காமல் புதைத்தால் அதற்கு எதிராக வழக்கு தொடர்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை பணிப்பாளர் நாயகத்திற்கு நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அந்த இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் வித்தானகே கடிதம் ஒன்றை மேற்படி பாதுகாப்பு அதிகார சபைக்கு அனுப்பியுள்ளார்.
இவ்வாறு தகனம் செய்யாமல் கொரோனா வைரசுடன் உடல்களை அடக்கம் செய்தால் அதனூடாக சூழலுக்கு தீங்கு ஏற்படும் என்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

COMMENTS