சுமார் 30 வருட அரசியல் வாழ்கையில் இன்றையதினம் தனது 48 வது பிறந்ததினத்தை கொண்டாடும் முன்னாள் அமைச்சர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு இனிய பிறந்த நாளாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
சதிகள் இல்லாது சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டு சந்தோஷமா வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவானாக. ஆமீன்
நீண்ட ஆயுளுக்கும், நோயற்ற நிம்மதியான வாழ்வுக்கும், எல்லாம் வல்ல நாயன் அருள் புரியவேண்டும். ஆமீன்
ஆதரவாளர்களின் வாழ்த்துக்கள் கீழே...
வீடியோ
COMMENTS