இராஜாங்க அமைச்சர், ரியர் அத்மிரால் சரத் வீரசேகர பொது பாதுகாப்பு அமைச்சரவை அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
சரத் வீரசேகர இதற்கு முன்னர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வந்தார்.
COMMENTS