இலங்கையில் மேலும் 318 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றையதினம் மட்டும் 496 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருவர் உயிரிழந்ததால் இலங்கையில் மொத்த உயிரிழப்பு 118 ஆக அதிகரித்துள்ளது.

COMMENTS