இலங்கையில் கொரேனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 172 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்தது.
இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14101ஆக பதிவாகியிருக்கிறது.
COMMENTS