இலங்கையில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் பெரும்பாலானோருக்கு, நோய் அறிகுறிகள் தென்படவில்லை என, தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 600000 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.
COMMENTS