இலங்கையில் மேலும் 160 பேருக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னைய நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகிய 160 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்றைய தினத்தில் மாத்திரம் 704 கொரோணா நோயாளர்கள் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
COMMENTS