நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஒன்றை பதிவு செய்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவித்தன.
"அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரிலேயே அக்கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சியை, நடிகர் விஜய் பதிவு செய்துள்ளார் எனினும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டன.
எனினும், “கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் என்ற செய்தி தவறானது - நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது மறுப்பு” தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

COMMENTS