கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தவர்களில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை இன்று கடந்துள்ளது.
இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 652 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதன்படி, இதுவரை 20,090 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
COMMENTS