கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதா ? எரிப்பதா ? என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்க 30 பேர் கொண்ட விசேட குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் வைரஸ் தொடர்பான 30 விசேட வைத்திய நிபுணர்கள் அடங்குவதாக கூறப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து இறுதி தீர்மானம் ஒன்றை வழங்குமாறு குறித்த குழுவுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

COMMENTS