கொரோனா தொற்றினால் உயிரிழந்த 5 முஸ்லிம் நபர்களின் உடல்கள் கொழும்பு பொறளை பொது மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்பட்டுள்ளன.
குறித்த உடல்கள் அவர்களின் உறவினர்களினால் பெற்றுக்கொள்ள மறுக்கப்பட்டிருந்தன.
இதனால் அவை இன்றுவரை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான குளிரூட்டப்பட்ட விசேட கொள்கலனில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அந்த 5 உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS