கொலை குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு 15, அளுத் மாவத்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு 30 ஆம் திகதி மோதர பகுதியில் வைத்து கே. காமினி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பில் நீண்ட விசாரணைகளை மேற்கொண்ணட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபால, குற்றவாளிக்கு எதிராக எவ்வித சந்தேகங்களும் இன்றி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மரண தண்டணை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

COMMENTS