அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் குடியரசு சார்பில் பிரதிநிதிகள் சபைக்கு தெரிவான லூக் லெட்லோ கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார்
அமெரிக்க பாராளுமன்றத்துக்கு அண்மையில் நடந்த தேர்தலில், லூசியானா மாகாணத்தில் இருந்து குடியரசு சார்பில் பிரதிநிதிகள் சபைக்கு தெரிவானார். லூக் லெட்லோ.
இவர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எம்.பி.யாக பதவியேற்க இருந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி லூக் லெட்லோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதனை தொடர்ந்து, உடனடியாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி நேற்று மாலை லூக் லெட்லோ, உயிரிழந்ததார். அவரது மறைவுக்கு, லூசியானா மாகாண கவர்னர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
COMMENTS