வாட்ஸப் செயலி பயன்படுத்தும் மில்லியன் கணக்கிலான பவனையாளர்களுக்கு நாளை முதல் வாட்ஸப் இல்லாமல் போகும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
பழைய தொலைபேசி (அதாவது தற்போதைய ஆண்ட்ராய்ட் அல்லது ஆப்பிள் தொலைபேசிகளை தவிர) வைத்திருக்கும் நபர்களுக்கு வாட்சப் செயலியை Update செய்து கொள்ள முடியாது போகும்.
அதனூடாக அவர்களுக்கு வாட்ஸப் வசதியும் இல்லாமல் போய்விடுகிறது.
நாளை முதல் பேஸ்புக் நிறுவனம் (வாட்ஸப்பை வாங்கியுள்ளது) செய்யயம் இந்த செயற்பாட்டினால் பலரும் பழைய தொலைபேசிகளை ஒதுக்கிவிட்டு புதிய தொலைபேசிகளை கொள்வனவு செய்ய தூண்டப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
COMMENTS