கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்ப முடியாமலிருந்த 248 இலங்கையர்கள் நாட்டிற்குத் திரும்பியிருக்கின்றனர்.
இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்திற்குள் இவர்கள் 9 விமானங்களில் நாடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் கட்டார் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 343 இலங்கையர்கள் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளனர்.
இவர்களில் 130 பேர் ஜப்பான் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

COMMENTS