இலங்கைக்கு இன்றும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைத்தரவுள்ளனர்.
இவர்களும் உக்ரைன் நாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளாகும் என்று சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் 384 சுற்றுலாப் பயணிகள் 9 மாதங்களின் பின் இலங்கையை வந்தடைந்தனர்.
இவர்களும் உன்ரைனை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS