கொழும்பை பிறப்பிடமாகவும் வரகாபொலை நாங்கள்ளை யை வசிப்பிடமாகவும் கொண்ட நாஹுர் மீராசா அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அண்ணார் லதீபா அவர்களின் அன்புக் கணவரும், Rin TV அறிவிப்பாளர் R Mohammad Rafee அவர்களின் மாமனாரும், காமிலா / பானு / சியாமா / ரினோசா, மற்றும் நாங்கள்லை சமீமா ஆசிரியை அவர்களின் தந்தையும் ஆவார்.
ஜனாசா நல்லடக்கம் நாங்களே முஸ்லீம் ஜும்மா மையவாடியில் நடைபெறும்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 06 மணிக்கு இடம்பெறும்.
தகவல். - R . Mohammad Rafee
COMMENTS