- விசேட செய்திப்பிரிவு
குறித்த ஆர்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டார்கள் இதில் இனம், மதம், மொழி என பாராது சகலரும் கலந்து கொண்டதாக வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் செய்தியாளர்கள் தெரிவித்தார்கள்.
மேலும் குறித்த ஆர்பாட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறித்த ஆர்பாட்டத்தில் கலந்து கலந்துகொண்டார்.
இதில் முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன்(ACMC தலைவர்), ரவூப் ஹக்கீம் (SLMC தலைவர்) மற்றும் ராஜித சேனாரத்ன, மனோ கணேசன் (DPF தலைவர்) அதே போல் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
COMMENTS