புரவி புயல் தாக்கம் காரணமாக யாழ் மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்றும் கனமழை தொடர்கின்றது.
அதிகமழை காரணமாக பல இடங்களிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக பிரபல தலமாகிய யாழ். நல்லூர் கோயிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பஸ் தரிப்பிடம் என பல இடங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
COMMENTS