குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, கொவிட் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமளிக்க முடியாதென, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
COMMENTS