பஸ் பிரயாணிகளுக்கு திடீர் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் இந்த பரிசோதனைகளை நடத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
ஏனைய மாகாணங்களிலும் விரைவில் இந்த பரிசோதனைகளை விரிவுபடுத்தவுள்ளதாக அமைச்சு தெரிவிக்கின்றது.

COMMENTS