முடக்கப்பட்டுள்ள பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அட்டுலுகம பிரதேசத்தின் பமுனுமுல்ல என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனது சகோதரனை (தம்பி) கூரிய கத்தியால் குத்தி அவரது சகோதரி கொலை செய்துள்ளார் என பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 31 வயதான நபராவார். இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கமே கத்திக் குத்தில் முடிந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

COMMENTS