கொழும்பு ரிட்ஜ்வே மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாளேயான குழந்தை ஒன்று இன்று மாலை உயிரிழந்துள்ளது இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதனை வைத்திய இயக்குனர் ஜி விஜேசூர்ய தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 4.00 மணியளவில் குழந்தை கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
மேலும் பி.சி.ஆர் பரிசோதனையில் அக்குழந்தைக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
குழந்தையின் மரணத்திற்கு நேரடி காரணம் கோவிட் வைரஸ் தொற்று அல்ல என்றும், கடுமையான நிமோனியா காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் வைத்திய இயக்குனர் கூறினார்.
கொழும்பு மோதரையை சேர்ந்தவர்களின் குழந்தை என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

COMMENTS