அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை எதிர்த்து ஐக்கிய மக்கள் சகத்தியினர் இன்று மாலை தீப்பந்த போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இப்போராட்டம் மிகவும் அமைதியாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன் இடம்பெற்றது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அக்கட்சியை சேர்ந்த பல உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.
COMMENTS