சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முழுமையாக திறக்கவுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இம்மாதம் 10 ஆம் திகதிக்குப் பின்னர் கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்களில் வணிக விமான சேவைகளை முன்னெடுக்கவும் இம்மாதம் 23 ஆம் திகதிக்குப் பின்னர் விமான நிலைய செயற்பாடுகளை வழமையான நிலைக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
COMMENTS