தங்களுடைய ஜனாதிபதியிடம் கூறி முடியுமானால் தன்னை கைது செய்யுமாறு அஸாத் சாலி அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
இன்று அவர் கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் இதனை அவர் கூறி உள்ளார்.
அனைத்து விடயங்களுக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களை பின்பற்றும் அரசு இந்த விடயத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களை புறந்தள்ளி நடப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

COMMENTS