கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 1682 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள் இந்த வாரம் சிவப்பு எச்சரிக்கை வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
haiiii
COMMENTS