வெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.
கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்டை வந்தடையவுள்ளது.
குறித்த விமானம் நாளை அதிகாலை 2.15 அளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக கட்டுநாயக்க வானுர்தி தளத்திற்கான எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்ட விமான நிலையங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

COMMENTS