haiiii

வடக்கு, கிழக்கு மாகாணம் தழுவிய ஹர்தாலுக்கு யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் பூரண ஆதரவு

நினைவுத் தூபி அகற்றப்பட்டமை கண்டிக்கத்தக்கதே வடக்கு, கிழக்கு மாகாணம் தழுவிய ஹர்தாலுக்கு யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் பூரண ஆதரவு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமை கண்டனத்திற்குரிய ஒன்றாகும். இச் செயற்பாட்டிற்கு யாழ் முஸ்லிம் இளைஞர் கழகமாக நாம் எமது வண்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை அகற்றியமையினால் உறவுகளை இழந்து வாழும் சகோதர உறவுகளின் மனங்களில் எவ்வளவு கவலையை ஏற்படுத்தியருக்கும் என்பதை நாம் அறிவோம். அவ் உறவுகளின் துயரத்தில் 'மக்கள்' என்ற நோக்கில் முஸ்லிம் மக்களாகிய நாமும் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகின்றோம்.

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்கள் என்ற வகையில் தமிழ் முஸ்லிம் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் இணைந்து வாழ வேண்டும் என்பது நாம் தொடர்ந்து வலியுறுத்திவரும் விடயமாகும். இவ் விடயத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் எவ்வளவு தூரம் எமது முன்னகர்வுகளை எடுத்துவைத்திருக்கின்றோம் என்பது பற்றி நாம் அவசியம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் 'தமிழ் பேசும் மக்களாக' ஒன்றித்து வாழ்வதே இரு சமூகங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பாக அமையும் என்பது நாம் நீண்டகாலமாக வலியுறுத்திவரும் உண்மையாகும். இதுவே எம்மை பிற சக்திகளின் சிறுபாண்மை (தமிழ் முஸ்லிம்) மக்களுக்கு எதிரான விடயங்களில் இரு தரப்பினரையும் பாதுகாக்கும்.

அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களாக அனைத்து வழிகளிலும் ஒன்றினைய முயற்சிப்போம் என்று இத்தால் பகிரங்க அழைப்பு விடுவதுடன், நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் நாளைய தினம் (11.01.2021) இடம்பெறவுள்ள பூரண கர்த்தால் நடவடிக்கைக்கு முஸ்லிம் மக்கள் சார்பில் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகமாக நாமும் எமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குகின்றோம் என்பதை இத்தால் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

'வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைவோம்.'
நன்றி.

இவ்வண்ணம்.
என்.எம்.அப்துல்லாஹ்
தலைவர்
யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம்
தொ.இல :- 077 3454 190

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,22,video,8,அரசியல்,6865,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,21,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16733,கட்டுரைகள்,1234,கவிதைகள்,70,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,138,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3972,விளையாட்டு,788,வினோதம்,153,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,
ltr
item
Vanni Express News: வடக்கு, கிழக்கு மாகாணம் தழுவிய ஹர்தாலுக்கு யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் பூரண ஆதரவு
வடக்கு, கிழக்கு மாகாணம் தழுவிய ஹர்தாலுக்கு யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் பூரண ஆதரவு
https://1.bp.blogspot.com/-fqIWWPGCuuQ/X_r3VLjXbPI/AAAAAAABsw8/PIfeh_u3K6IkQq_7xoqbWAUgpi9pXImIgCLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-fqIWWPGCuuQ/X_r3VLjXbPI/AAAAAAABsw8/PIfeh_u3K6IkQq_7xoqbWAUgpi9pXImIgCLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2021/01/jaffna.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2021/01/jaffna.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy