ஆயுள்தண்டனை கைதி சுமண தேரருக்கு இன்று வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பு மற்றும் "ஒரே நாடு, ஒரே சட்டம்" கொள்கை ஆகிய பின்னணிகளில், தமிழ்கைதிகள் மீதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கரிசனை கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்

/fa-fire/ அதிகம் பார்கப்படவை $type=blogging$m=0$cate=0$sn=0$rm=0$c=4$va=0
-
வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்...
-
இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...
-
- ஐ. ஏ. காதிர் கான் இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ச...
-
வெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்...
-
கொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்க...
-
ஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், நேற்று (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. ...

COMMENTS