ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானரவூப் ஹக்கீம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்து.
மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது முகபுத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

COMMENTS