haiiii

எமது உரிமை, எமது உணர்வு, எதனை அழித்தாலும் அழியாதது - சாணக்கியன் MP

எமது உரிமை எமது உணர்வு, எதனை அழித்தாலும் அழியாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் நேற்று( வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டணங்கள்...

போர் வெற்றியை கொண்டாடும் பறைசாற்றும் தூபிகள் மற்றும் சின்னங்கள் வட மாகாணத்தில் பல இடங்களில் காணப்படும் அதேவேளை இறுதி யுத்தத்தில் இறந்து போன எமது உறவுகளை நினைவு கூறும் தூபிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

இதன்மூலம் அவர்கள் எதனை வலியுறுத்த முயல்கின்றனர். இதில் கூட எமக்கான எமது மக்களுக்கான  உரிமை இல்லையா. ஆட்சி மாற்றமும் அடிப்படை உரிமையில்லா அபிவிருத்திக்கான மாற்றமே இதற்கான காரணம்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,22,video,8,அரசியல்,6865,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,21,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16733,கட்டுரைகள்,1242,கவிதைகள்,70,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,138,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3972,விளையாட்டு,788,வினோதம்,153,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,
ltr
item
Vanni Express News: எமது உரிமை, எமது உணர்வு, எதனை அழித்தாலும் அழியாதது - சாணக்கியன் MP
எமது உரிமை, எமது உணர்வு, எதனை அழித்தாலும் அழியாதது - சாணக்கியன் MP
https://1.bp.blogspot.com/-rmWEpgwA3EI/X_mtvaL0gyI/AAAAAAABsuo/6VdQAmVo2ScYvCBaYF0HXMyVfT_DvevRACLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-rmWEpgwA3EI/X_mtvaL0gyI/AAAAAAABsuo/6VdQAmVo2ScYvCBaYF0HXMyVfT_DvevRACLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2021/01/shanakiyan_9.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2021/01/shanakiyan_9.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy