- விசேட செய்திப்பிரிவு
Social மீடியாவை தான் பயன்படுத்துவதில்லை எனவும் Facebook, Instagram, Youtube போன்ற சமூக வலைதளங்களில் தான் இல்லை என்றும் அவர் தெவித்துள்ளார்.
மேலும் அதில் இருக்கும் கணக்கு(கள்) Account (கள்) தன்னுடையது இல்லை எனவும் அது அனைத்தும் போலியான (Fake) கணக்குகள் எனவும் ஷுக்ரா முனவ்வர் தெவித்துள்ளார் இதனால் தன்னுடைய ஆதரவாளர்கள் (Fans) ஏமாற வேண்டாம் எனவும் அவர் குறித்த நேர்காணலில் தெவித்துள்ளார்.
COMMENTS