கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாக தங்களது நிலைப்பாட்டினை வெளிப்படையாக கூறவேண்டும் என கொம்பத்தல சமித தேரர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை ஜம்மிதுல் உலமா தங்கள் நிலைப்பாட்டை இதுவரை வெளிப்படையாக கூறவில்லை.
இது தொடர்பில் நாம் வருத்தமடைகிறோம். முஸ்லிம் பிரதிநிதிகளின் உயரிய சபையான அகில இலங்கை ஜம்மியதுல் உலமாக தங்களது நிலைப்பாட்டினை வெளிப்படையாக கூறவேண்டும் என கொம்பத்தல சமித தேரர் குறிப்பிட்டார்.
COMMENTS