கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதில் பிரச்சினை இல்லை என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அந்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஶ்ரீ ஜனானந்த தேரர் குறிப்பிட்டார்.
கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க நிபுணர் குழு ஒன்றை நியமித்து தங்களுக்கு தேவையான அறிக்கையை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தி உள்ளார்.
எந்தவித அடிப்படை காரணங்களும் இல்லாமல் முன்னைய நிபுணர் குழுவின் பரிந்துரைகளை புதிய நிபுணர் குழு நிராகித்துள்ளது.
புதிய நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக நீதிமன்ற செல்ல எதிர்ப்பார்த்துள்ளதாக ஶ்ரீ ஜனானந்த தேரர் குறிப்பிட்டார்.

COMMENTS