இலங்கை பாராளுமன்றத்தில் மற்றுமொரு முக்கிய அமைச்சர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.
இதன்படி வனஜீவராசிகள் அமைச்சரான அம்பாறை மாவட்ட எம்.பி விமலவீர திஸாநாயக்கவுக்கும் தொற்று ஏற்பட்டிருப்பது பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கை பாராளுமன்றத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
COMMENTS